“ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட அதிக வாய்ப்பு"

550பார்த்தது
“ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட அதிக வாய்ப்பு"
சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் உடல் வெப்பநிலை, தலைவலி, தலைசுற்றல், மயக்கம், தசை பலவீனம் & பிடிப்புகள், குமட்டல் & வாந்தி, வேகமான இதயத் துடிப்பு, தெளிவற்ற பேச்சு, வறண்ட தோல், நடை தடுமாற்றம், குழப்பம் மற்றும் எரிச்சல் ஆகியவை ஹீட் ஸ்ட்ரோக்கின் அறிகுறி. ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி செய்யாவிடில் உயிருக்கு ஆபத்து நேரலாம் என சுகாதாரத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி