RSS-ல் சேர அரசு ஊழியர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது

52பார்த்தது
RSS-ல் சேர அரசு ஊழியர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது
மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர முன்னர் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்பொழுது மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர அனுமதி கொடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ்-க்கு அனுப்பிவைக்கும் வேலையை துவக்கியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எனது கண்டனம் என மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி