நெல்லிக்காய்யில் வைட்டமின்கள் நிறைந்துள்ளது என்பது பலருக்குத் தெரியும். நெல்லிக்காய் ஜூஸ் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு எதிராக பயனுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தோலில் இருக்கும் கொலாஜன் வயதுக்கு ஏற்ப குறைகிறது. இதன் காரணமாக, சுருக்கங்கள், புள்ளிகள், வறட்சி, கருமை ஆகியவை எல்லாம் தோலில் தோன்றும். இது உங்களின் வயதான தோற்றத்தை பட்டவர்த்தமான வெளிக்காட்டும். முக்கியமாக இதய நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.