ரூ.1.03 கோடிக்கு புதிய BMW கார் அறிமுகம்

77பார்த்தது
ரூ.1.03 கோடிக்கு புதிய BMW கார் அறிமுகம்
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய M2 மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது இந்த. புதிய பிஎம்டபிள்யூ M2 விலை ரூ.1.03 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில், 3.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், ஆப்ஷனல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4 நொடிகளுக்குள் எட்டிவிடும்.

தொடர்புடைய செய்தி