9 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

70பார்த்தது
9 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், இன்று (நவம்பர் 30) 9 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி