ரேஷன் அட்டை பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

61907பார்த்தது
ரேஷன் அட்டை பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
ரேஷன் அட்டைதாரர்கள் புதிதாக கை ரேகைப் பதிவு செய்யாவிட்டாலும் ரேஷன் பொருட்களை தொடர்ந்து வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக மீண்டும் ஒருமுறை கைரேகைப் பதிவு செய்யப்படுகிறது. இதற்கான கடைசி நாள் மார்ச் 31 உடன் முடிவடைந்த நிலையில் பதிவு செய்யாதவர்கள் பொருட்கள் வாங்க முடியாது என்று தகவல் வெளியானது. இந்நிலையில் கூட்டுறவுத் துறை இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது.

தொடர்புடைய செய்தி