திமுகவின் திட்டங்கள் உலகத்துக்கே முன்னோடி

63பார்த்தது
திமுகவின் திட்டங்கள் உலகத்துக்கே முன்னோடி
தமிழ்நாட்டில் திமுக அரசு கொண்டு வந்த காலை உணவுத் திட்டம் உலகத்திற்கே முன்மாதிரியாக உள்ளன என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தின் காலை உணவுத் திட்டத்தை கனடா அரசு அந்நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. காலை உணவுத் திட்டத்தால் தமிழ்நாட்டில் 16லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்காமல் காலை உணவுத் திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி உள்ளோம் என வேலூரில் நடைபெற்றுவரும் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி