புத்தக பிரியர்களுக்கு குட் நியூஸ்

55பார்த்தது
புத்தக பிரியர்களுக்கு குட் நியூஸ்
47வது புத்தக கண்காட்சி சென்னை, நந்தனத்தில் நாளை (ஜன.03) தொடங்குகிறது. வரும் 21ஆம் தேதி வரை இந்த புத்தக கண்காட்சி நடைபெறும். இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். சுமார் 1000 அரங்குகளில் எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகள் பொதுமக்கள் மற்றும் புத்தக பிரியர்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. வேலைநாட்களில் பிற்பகல் 2 மணி முதல் 8.30 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி