மத போதகர் ஜான் ஜெபராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்

52பார்த்தது
கோயம்புத்தூரில் உள்ள தனது வீட்டில் வைத்து 17 வயது மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த ஜெபராஜை போலீசார் இன்று மூணாரில் வைத்து கைது செய்தனர். தொடர்ந்து, 5 மணி நேரமாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது போலீசார் அவரை, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

நன்றி: TamilJanamNews

தொடர்புடைய செய்தி