தங்கம் நிலவரம்: படிப்படியாக விலை உயர்வு

82பார்த்தது
தங்கம் நிலவரம்: படிப்படியாக விலை உயர்வு
தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று (ஆக.16) மீண்டும் உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,565க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.52,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.5378க்கும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.43,024க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.89.00க்கும் ஒரு கிலோ ரூ.89,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி