மீண்டும் தங்கம் விலை உயர்வு

80பார்த்தது
மீண்டும் தங்கம் விலை உயர்வு
தங்கம் விலை நேற்று (ஜூலை 10) சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில் இன்று (ஜூலை 11) மீண்டும் உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.6785க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.54,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.21 உயர்ந்து ரூ.5558க்கும், சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ரூ.44,464க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.100க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி