ரூ.55,000க்கு கீழ் சரிந்த தங்கம் விலை

58பார்த்தது
ரூ.55,000க்கு கீழ் சரிந்த தங்கம் விலை
கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை தொடர் சரிவை கண்டு வருகிறது. அந்த வகையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,680க்கு விற்பனை ஆகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,835-க்கு விற்பனை ஆகிறது. மேலும், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.97.65-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.97,650-க்கும் விர்பனை செய்யப்படுகிறது.தங்கத்தின் விலை ரூ.55,000க்கு கீழ் சரிந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி