தங்கம் விலை வீழ்ச்சி!

76பார்த்தது
தங்கம் விலை வீழ்ச்சி!
நேற்று தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்த நிலையில் இன்று (ஜூன் 22) அதன் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.53,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.6,695க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2.00 குறைந்து ரூ.96.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.96,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி