தாய் மற்றும் தம்பியை கழுத்தறுத்து கொன்ற இளைஞர்

78பார்த்தது
தாய் மற்றும் தம்பியை கழுத்தறுத்து கொன்ற இளைஞர்
சென்னை திருவொற்றியூர் திருநகர் 1 வது தெருவைச் சேர்ந்த பத்மா (45). இவருக்கு நித்தேஷ் (20) மற்றும் சஞ்சய் (14) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில் கல்லூரி படிப்பில் 14 அரியர் இருந்ததை முடிக்க சொல்லி கண்டித்ததால் தாய் மற்றும் தம்பியை கொலை நித்தேஷ் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தனது உறவினர்களுக்கு மெசேஜ் செய்துவிட்டு, உடல்களை சாக்குப்பையில் கட்டிபோட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். இதனிடேயே, திருவொற்றியூர் கடற்கரையில் மறைந்திருந்த நிதிஷை காவல் துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி