விஜய்-க்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து!

65பார்த்தது
விஜய்-க்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து!
நடிகரும் தவெக-வின் தலைவருமான விஜய்-க்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில், "காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள என்னுயிர்த் தம்பி விஜய்-க்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி