"சட்டப்பேரவையிலும் புறக்கணிப்பா?" - அதிமுகவிற்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி!

79பார்த்தது
"சட்டப்பேரவையிலும் புறக்கணிப்பா?" - அதிமுகவிற்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி!
“புறக்கணிப்பில் அதிமுக ஏன் உறுதியாக உள்ளது என தெரியவில்லை. எல்லா இடங்களிலும் புறக்கணிக்கிறார்கள் என்றால் சட்டப்பேரவையையும் புறக்கணிக்கிறார்கள் என அதிமுகவிற்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி அளித்துள்ளார். மேலும் அவர், "சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியதும் கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் பிரச்சனையை எழுப்ப அனுமதி தருகிறோம்' என சபாநாயகர் கூறியும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி