மீண்டும் ரூ.54,000த்தை தொட்ட தங்கம் விலை!

83பார்த்தது
மீண்டும் ரூ.54,000த்தை தொட்ட தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.54,000-ஐ கடந்தது. இன்று (ஜூன் 06) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,400-க்கும், விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.75 உயர்ந்து ரூ.6,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.96.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.96,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி