உண்மையில் பாஜக வளர்ச்சி இல்லை.? தரவுகள் சொல்வது என்ன?

84பார்த்தது
உண்மையில் பாஜக வளர்ச்சி இல்லை.? தரவுகள் சொல்வது என்ன?
2014ம் ஆண்டு 8 தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் வாக்கு சதவீதம் 5.5 ஆகும். சராசரியாக ஒரு தொகுதிக்கு 3 லட்சம் வாக்குகள். அதேபோல் 2019ல் அதிமுக கூட்டணியில் 5 தொகுதியில் போட்டியிட்ட பாஜக, சராசரியாக ஒரு தொகுதிக்கு 2.7 வாக்குகள் பெற்று 3.7 வாக்கு சதவீதத்தை பெற்றது. 2024 தேர்தலில் 23 தொகுதியில் போட்டியிட்ட பாஜக, ஒரு தொகுதிக்கு சராசரியாக 1,45,000 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. வாக்கு சதவீதம் 11.24 ஆக அதிகரித்த போதிலும், அதிகமான தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளதால் இது உண்மையான வளர்ச்சி இல்லை என பலரும் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி