அண்ணாமலை தலைமையில் உயர்ந்த வாக்கு சதவீதம்.!

570பார்த்தது
அண்ணாமலை தலைமையில் உயர்ந்த வாக்கு சதவீதம்.!
தமிழக பாஜக மாநில தலைவராக தமிழிசை தலைவராக இருந்தபோது 2 எம்.பி சீட்டுகள் கிடைத்தது. எல்.முருகன் தலைவராக இருந்தபோது 4 எம்எல்ஏ சீட்டுகள் கிடைத்தது. ஆனால் அண்ணாமலை தலைவரான பிறகு ஒரு தேர்தலில் கூட பாஜகவால் ஜெயிக்க முடியவில்லை. 2024 தேர்தலில் கூட போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவிய போதிலும் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. 2014ல் 5.56%, 2019ல் 3.62% இருந்த நிலையில் இந்த தேர்தலில் 11.24% ஆக அதிகரித்துள்ளது.. பல தொகுதிகளில் அதிமுகவை 3வது இடத்திற்கு தள்ளி பாஜக 2ம் இடம் பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்தி