அண்ணாமலை படத்துடன் ஆடு பலி... வீடியோ...

17889பார்த்தது
மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டயிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வியுற்ற நிலையில் அவரது புகைப்படத்துடன் நடுரோட்டில் ஆட்டை பலியிட்டு பயங்கரம் சம்பவம் அரங்கேறியுள்ளது. நடுரோட்டில் ஆட்டின் கழுத்தில் அண்ணாமலையின் புகைப்படத்தை மாட்டி பலியிட்டு அண்ணாமலைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இந்த பயங்கர செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தி உள்ளது. இதையடுத்து, ஆட்டை பலியிட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி