நட்டாவுடன் அமித்ஷா ஆலோசனை: யாருக்கு எந்த இலாக்கா?

78பார்த்தது
நட்டாவுடன் அமித்ஷா ஆலோசனை: யாருக்கு எந்த இலாக்கா?
நாளை மறுநாள் 3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்க உள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். டெல்லியில் நட்டா இல்லத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை பெறுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் எந்த இலாக்களை ஒதுக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி