எடப்பாடி தலைமை ஏற்ற பின் வந்த 9 தோல்விகள்

554பார்த்தது
எடப்பாடி தலைமை ஏற்ற பின் வந்த 9 தோல்விகள்
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் நடந்த நாடாளுமன்றம், சட்டமன்றம், இடைத்தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல் என தொடர்ந்து 9 தேர்தல்களில் அதிமுக தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியையே தழுவியுள்ளது. 2017 ஆர்கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடங்கி 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை தமிழ்நாட்டில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியடைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி