மீண்டும் ரூ.54,000-யை கடந்த தங்கம்!

52பார்த்தது
மீண்டும் ரூ.54,000-யை கடந்த தங்கம்!
கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் கடுமையாக விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54.,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,780க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.40 உயர்ந்து ரூ.98.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.98,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி