இன்று (ஜூன் 21) சர்வதேச யோகா தினம்..!

59பார்த்தது
இன்று (ஜூன் 21) சர்வதேச யோகா தினம்..!
யோக கலை என்பது பழங்கால இந்தியாவில் தோன்றிய ஒரு பயிற்சியாகும். உடல்நிலைகள், சுவாச நுட்பங்கள் போன்றவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு முழுமையான பயிற்சியாகும். யோகா செய்வதன் மூலம் உடலுக்கு நெகிழ்வுத் தன்மை, வலிமை, உள்ளுறுப்புகளுக்கு பயிற்சி, சுவாசம் சீராகுதல் போன்ற நன்மைகள் எற்படுகிறது. மன அழுத்தம், இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு யோகா கலை ஒரு அருமருந்து. இன்று சர்வதேச யோகா தினத்தில் நீங்களும் யோக கலையை பழக முயற்சி செய்யுங்கள்..!

தொடர்புடைய செய்தி