நடிகை சீதாவின் தாயார் காலமானார்

79பார்த்தது
நடிகை சீதாவின் தாயார் காலமானார்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகை சீதாவின் தாயார் வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் (ஜன.03) காலமானார். சென்னை விருகம்பாக்கத்தில் தனது தாயாருடன் சீதா வசித்து வந்தார். இந்நிலையில் தன் அம்மாவின் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, 'எங்களது பாசமிகு தாயார் சந்திரா மோகன் இறைவனடி சேர்ந்தார்' எனப் பதிவிட்டிருக்கிறார். சீதாவுக்கு ரசிகர்களும் திரையுலகினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி