இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிவம் துபே - அஞ்சும் கான் தம்பதிக்கு கடந்த ஜன. 03 அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து துபே தனது சமூகவலைதள பக்கத்தில், “நாங்கள் நான்கு பேர் கொண்ட குடும்பமாக மாறியுள்ளோம்" என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். குழந்தைக்கு மெஹ்விஷ் ஷிவம் துபே என பெயரிடப்பட்டுள்ளது. துபேவுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில் அயன் என பெயர் வைத்தார்.