இளம் பெண்ணாகவும், முதிய பெண்ணாகவும் காட்சி தரும் அம்மன் (Video)

64பார்த்தது
தெலங்கானா: வாராங்கல் நகரில் ஸ்ரீ பத்மாட்சி மலைக்கோயில் புகழ்பெற்ற கோயிலாக விளங்குகிறது. இக்கோயில் காக்கத்திய மன்னர்கள் ஆட்சியில் கி.பி. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இவ்வாலய மூலவரான அன்னை பத்மாட்சி காலையில் சிறுமி வடிவத்திலும், மதியம் இளம் பெண்ணாகவும், மாலையில் முதிய பெண் வடிவிலும் காட்சி தருவது ஆன்மீக அதிசயமாகும். கோயில் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

தொடர்புடைய செய்தி