ராஜநாகத்திற்கு லிப் டூ லிப் கிஸ் கொடுத்த பெண் (வீடியோ)

51612பார்த்தது
சமூக வலைதளங்களில் பிரபலம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் தங்கள் உயிரை பணயம் வைத்து விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் ராஜ நாகப்பாம்புக்கு இளம் பெண் ஒருவர் முத்தம் கொடுத்துள்ளார். பாம்புக்கு பல முறை அப்பெண் முத்தம் கொடுத்தபோதும், பாம்பு அவரை கடிக்கவே முயற்சிக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராஜ நாகம் மிகவும் விஷத்தன்மை வாய்ந்த பாம்பு என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி