செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது நாளை விசாரணை

76பார்த்தது
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது நாளை விசாரணை
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஜாமீன் கோரியும், வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு அளித்த நிலையில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அமலாக்கத்துறை சார்பில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணை இன்று (மே 15) நடைபெற இருந்த நிலையில், நாளை (மே 16) ஒத்திவைக்கப்பட்டது.