‘உங்களது பாராட்டுகளுக்கு நன்றி’ - அமீர் அறிக்கை

66பார்த்தது
‘உங்களது பாராட்டுகளுக்கு நன்றி’ - அமீர் அறிக்கை
ஆதம்பாவா இயக்கத்தில் அமீர் நடிப்பில் கடந்த மே 10ஆம் தேதி வெளியான படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவையும், என்னுடைய நடிப்பிற்கும் நீங்கள் கொடுத்த பாராட்டுகளையும் கண்டு மகிழ்ச்சியுற்றேன். பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டவர்களுக்கும், திரைப்படம் வெளியான போது வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி