மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்...

56பார்த்தது
மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்...
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, நடிகர் ரஜினிகாந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 12-ம் தேதி ஆந்திர முதல்வராக பதவியேற்கும் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவிற்கும் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த் இரு பதவியேற்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வாரா? இல்லையா? என்பது நாளை உறுதியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி