தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் கங்குவா?

63பார்த்தது
தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் கங்குவா?
ஜூன் மாதம் இந்தியன் 2, செப்டம்பர் மாதம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், அக்டோபர் மாதம் வேட்டையன் என ஒவ்வொரு மாதமும் பெரிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன. இந்நிலையில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள கங்குவா திரைப்படம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என்கிற அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. ஹிந்தியில் அதிக அளவு ப்ரமோஷன் வேலைகள் செய்யப்பட உள்ளதால் ஹிந்தி மார்க்கட்டில் இந்த படம் அதிக வசூலை வாரிக்குவிக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி