இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே.. சென்னை செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு

63பார்த்தது
இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே.. சென்னை செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு
சென்னை: தென்மாவட்டங்களில் இருந்து செல்லும் அரசுப் பேருந்துகள், செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை செல்லும். ஆனால், தற்போது அந்த வழியாக இயக்கப்பட்ட அனைத்து அரசுப் பேருந்துகளும், இனி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் விதமாக இது கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி