சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து (வீடியோ)

55பார்த்தது
மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் உள்ள போயிசர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது. சரக்கு ரயிலின் வேகம் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் இச்சம்பவத்தால் ரயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை. ரயில்களின் இயக்கம் வழக்கம் போல் தொடரும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, தடம் புரண்ட சரக்கு வண்டிகளை மீண்டும் சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி