2024 வரை இலவச உணவு விநியோகம்

3290பார்த்தது
2024 வரை இலவச உணவு விநியோகம்
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்தார். பொருளாதார ஆய்வறிக்கையில் இந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது என்றார். கடந்த ஒன்பது ஆண்டுகளில் தனிநபர் வருமானம் இரு மடங்காக உயர்ந்துள்ளதாகவும், அனைத்துப் பிரிவினரின் நலனை இலக்காகக் கொண்டு பட்ஜெட் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் கூறினார். இலவச உணவு வழங்கும் திட்டம் 2024 வரை தொடரும் என மத்திய அமைச்சர் அறிவித்தார்.