கட்டணமில்லா பேருந்து பயணம்: போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பு

8987பார்த்தது
கட்டணமில்லா பேருந்து பயணம்: போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பு
சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ள ஜூன் 21 முதல் 31 வரை டோக்கன் வழங்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள 42 பணிமனைகள், பேருந்து நிலையங்களில் அடையாள அட்டை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை 42 பணிமனைகளிலும் டோக்கன்கள் வழங்கப்படும். இருப்பிடச் சான்று, ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்விச் சான்று, 2 வண்ண புகைப்படம் அளித்து அடையாள அட்டை பெறலாம்.

தொடர்புடைய செய்தி