புதையல் என்ற பெயரில் போலி நகை கொடுத்து மோசடி!

82பார்த்தது
புதையல் என்ற பெயரில் போலி நகை கொடுத்து மோசடி!
புதையல் கிடைத்திருப்பதாகக் கூறி போலி நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை தியாகராய நகரை சேர்ந்த ருக்மணி என்பவரின் ஜெராக்ஸ் கடைக்கு வந்து புதையல் இருப்பதாகக் கூறிய மோசடி கும்பல், தாம்பரத்தில் உள்ள பிரபல ஓட்டலில் வைத்து ரூ.6.5 லட்சம் பணத்தை வாங்கியுள்ளனர். புதையல் என நம்பி வாங்கிய நகையை சோதனை செய்தபோது போலி என தெரியவந்துள்ளது. இந்த கும்பல் தமிழகம் முழுவதும் மோசடியில் ஈடுபட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி