பார்முலா 4 ரேஸ்.. பாதுகாப்பு பணியில் இருந்த SI உயிரிழப்பு!

72பார்த்தது
பார்முலா 4 ரேஸ்.. பாதுகாப்பு பணியில் இருந்த SI உயிரிழப்பு!
சென்னையில் இரவு நேரத்தில் சாலையில் பார்முலா 4 கார் பந்தயம் இன்றும், நாளையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில் ஓமந்தூரார் மருத்துவமனை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமாருக்கு இன்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி