பாஜகவில் இணைகிறார் முன்னாள் முதல்வர்?

75475பார்த்தது
பாஜகவில் இணைகிறார் முன்னாள் முதல்வர்?
மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் கமல்நாத்தின் மகன் நகுல்நாத் முக்கிய பங்கு வகிக்கிறார். ஆனால் இதற்கு கமல்நாத் இன்னும் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. சமீபகாலமாக காங்கிரஸில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி