மறத்தமிழன் மோடி.. அண்ணாமலை புகழாரம்

65பார்த்தது
மறத்தமிழன் மோடி.. அண்ணாமலை புகழாரம்
இந்தியாவிலேயே மோசமான எம்பி ஆ.ராசாதான் என அண்ணாமலை குற்றசாட்டியுள்ளார். மேலும் தமிழகத்தில் பிறக்காத மறத் தமிழன் பிரதமர் மோடி என அவர் மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். தமிழின் பெருமையை கும்மிடிப்பூண்டியை தாண்ட விடாமல் தடுத்தது திமுகதான்.மோடியை தரக்குறைவாக பேசிய ஆ.ராசா, நீலகிரியில் டெபாசிட் வாங்கக் கூடாது. அடுத்த 7 நாட்களை முழுமையாக அர்ப்பணியுங்கள். ஜனநாயகத்தை பற்றி திமுகவினர் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி