கண்ணி வெடியில் சிக்கி பாதுகாப்பு படை வீரர்கள் காயம்

63பார்த்தது
கண்ணி வெடியில் சிக்கி பாதுகாப்பு படை வீரர்கள் காயம்
சத்தீஸ்கர் மாநிலம் இட்வார் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் இன்று (ஏப்ரல் 10) அதிகாலை பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, நக்சலைட்டுகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்தது. இதில், ஷிவ்லால் மாண்டவி மற்றும் மித்லேஷ் மார்க்கம் ஆகிய 2 பாதுகாப்புப்படை வீரர்கள் காயமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி