திரையரங்குகளுக்கு விடுமுறை.. முக்கிய அறிவிப்பு

46086பார்த்தது
திரையரங்குகளுக்கு விடுமுறை.. முக்கிய அறிவிப்பு
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வாக்கு வாக்கு செலுத்தும் நாள் அன்றும் வாக்கு எண்ணிக்கை நாளன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முதற்கட்டமாக வரும் 19ஆம் தேதி தேர்தலானது நடைபெற உள்ள நிலையில், அதனை முன்னிட்டு 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.