ஏசியை 25-27 டிகிரி செல்சியஸில் பயன்படுத்துங்கள்

68பார்த்தது
ஏசியை 25-27 டிகிரி செல்சியஸில் பயன்படுத்துங்கள்
ஏ.சியை 25-லிருந்து 27 டிகிரி செல்சியஸ் வைத்து பயன்படுத்த கேரள மக்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கேரளத்தில் கடும் மின் பற்றாக்குறையால் மோட்டார் பம்ப், ஏ.சி. உள்ளிட்டவற்றை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சாதனை அளவாக கேரளத்தில் திங்கள்கிழமை 11 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி