கள்ளத்தொடர்பு! ஜாக்குவார் தங்கம் மீது மனைவி பரபரப்பு புகார்

49114பார்த்தது
கள்ளத்தொடர்பு!  ஜாக்குவார் தங்கம் மீது மனைவி பரபரப்பு புகார்
திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் மீது அவர் மனைவி சாந்தி போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதில், “ஜாக்குவார் தங்கத்துக்கு 23 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் உள்ளது. கடந்த 15-ம் தேதி அந்த பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்த அவர் என்னையும் என் மகன்களையும் வீட்டை விட்டு வெளியில் அனுப்பிவிட்டார். எனவே, எனது கணவர் மற்றும் கள்ளத்தொடர்பில் உள்ள பெண்ணை அழைத்து கண்டிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். புகார் தொடர்பில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி