சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள்..

4759பார்த்தது
சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள்..
முட்டை நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் அவற்றை சூடுப்படுத்தி சாப்பிடக்கூடாது. அதேபோல் பீட்ரூட், பசலைக்கீரையில் நைட்ரிக் ஆக்சைடு நிறைந்துள்ளது. இவற்றை சூடுபடுத்தினால் புற்றுநோயை உண்டாகும் வேதிப்பொருட்களை உருவாக்கும் என்பதால் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். கோழிக்கறியில் சால்மோனெல்லா பாக்டீரியா தங்கி இருக்கும். இவற்றை சூடுபடுத்தும்போது அவை பாதிப்பு ஏற்படுத்தும்.