கருத்தடை மாத்திரைகள் பக்க விளைவுகளை தடுக்கும் உணவுகள்

68பார்த்தது
கருத்தடை மாத்திரைகள் பக்க விளைவுகளை தடுக்கும் உணவுகள்
கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு வாந்தி, குமட்டல், மயக்கம், சோர்வு, வயிற்றுவலி ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம். பக்க விளைவுகளை குறைக்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். முட்டை, மீன், வேர்க்கடலை, பாதாம் சூரியகாந்தி விதைகள், காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள், முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைப்பழங்கள் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். தீவிர பக்க விளைவுகள் ஏற்பட்டால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.

தொடர்புடைய செய்தி