மலச்சிக்கலை நீக்கும் நார்ச்சத்து மிக்க உணவுகள்.!

60பார்த்தது
மலச்சிக்கலை நீக்கும் நார்ச்சத்து மிக்க உணவுகள்.!
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் நார்ச்சத்தும் ஒன்று. நார்சத்து குறைபாடு உடையர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுகிறது. நார்ச்சத்து மிக்க உணவுகள் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை குறைக்கிறது. ஓட்ஸ், சியா விதைகள், ஆளி விதைகள், கருப்பு பீன்ஸ், பூசணி விதைகள், பாதாம், குயினோவா, பார்லி போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளும் பொழுது செரிமான மண்டலம் மேம்படுகிறது. மலச்சிக்கலுக்கும் இந்த உணவுகள் சிறந்த தீர்வாக அமைகிறது.

தொடர்புடைய செய்தி