தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

58பார்த்தது
தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 52 அடி உயரம் கொண்ட கேஆர்பி அணையில் 50.20 அடி நீர் உள்ளது. தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 4,290 கன அடி நீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ஈரோடு, நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி