வெள்ளம்: காரில் தஞ்சமடைந்த 5 அடி நீள நல்ல பாம்பு

62பார்த்தது
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ‘ஃபெஞ்சல்’ புயல் உருவானதால் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல இடங்களில் பாம்புகள், விஷப்பூச்சிகள் ஊருக்குள் வந்ததால் மக்கள் பாதிப்புக்கு ஆளானார்கள். அந்த வகையில் கடலூர் மாவட்டம் அழகப்பா நகரில் மழை வெள்ளம் காரணமாக காரின் முன் பகுதியில் தஞ்சமடைந்த 5 அடி நீள நல்ல பாம்பை பாம்புபிடி வீரர் லாவகமாக பிடித்தார்.

தொடர்புடைய செய்தி