FD vs RD இரண்டுக்கும் வித்தியாசம் என்ன?

72பார்த்தது
FD vs RD இரண்டுக்கும் வித்தியாசம் என்ன?
FD மற்றும் RD க்கு இடையே எதை தேர்ந்தெடுப்பது என்பது உங்கள் நிதி இலக்குகள் மற்றும் பணப்புழக்கத் தேவைகளைப் பொறுத்து உள்ளது.

FD அம்சங்கள்: மொத்தத் தொகை முதலீடு, நிலையான வட்டி விகிதம், வட்டி செலுத்துதல் விருப்பங்கள், maturityக்கு முன்னர் பணம் எடுத்தால் அபராதம், வட்டி இழப்பு ஏற்படலாம்.

RD அம்சங்கள்: மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிக்கலாம், ஒவ்வொரு மாதமும் டெபாசிட் செய்ய வேண்டிய தொகையை நாம் தேர்வு செய்யலாம், FD களைப் போலவே, RD களும் முழு காலத்துக்கும் நிலையான வட்டி விகிதத்தை வழங்குகின்றன. இதில் maturity பணம் முன்னதாகவே தீர்மானிக்கப்படுகிறது, RD-இல் அவசர தேவை நேரங்களில் கடன் பெற முடியும்.

தொடர்புடைய செய்தி